Manjarahalli Village

20% நிதி கல்லூரி மாணவர்களுக்கும் + 30% நிதி இளைஞர்களுக்கும் ஒதுக்கீடு

கல்லூரி மாணவர்களுக்கும் + இளைஞர்களுக்கும் வாய்ப்பு! நீங்களும் ஆகலாம் பஞ்சாயத் தலைவர் !!!!!!!

20% நிதி கல்லூரி மாணவர்களுக்கும் + 30% நிதி இளைஞர்களுக்கும் ஒதுக்கீடு - மஞ்சாரஹள்ளி கிராமத்தின் நிதி ஒதுக்கீடு ( வர நிதி மற்றும் உங்கள் திட்டங்களை இணைத்து செயல் படுங்கள் )

மஞ்சாரஹள்ளி கிராமத்தின் நிதியுதவி

நன்றி!🙏😊

உங்கள் நண்பர்,

சதீஸ்குமார் K

உங்கள் வருங்கால மஞ்சாரஹள்ளி பஞ்சாயத்து தலைவருக்கான வேட்பாளர்!!!

நமது YouTube மற்றும் Facebook சேனல்களில் வீடியோவைப் பாருங்கள்! மேலும், தொடர்ந்து பின்பற்றுங்கள், நமது கிராமத்திற்காக நமது திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்!

மஞ்சாரஹள்ளி கிராமத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்!

அடுத்த முறை தேர்தல் வந்தால், நீங்கள் வாக்களிக்க மறக்காதீர்கள். உங்கள் வாக்கு முக்கியம். அது நம்முடைய எதிர்காலத்தை உருவாக்க உதவும். வாக்களிக்கவும், மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்!