Manjarahalli Village

உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. வாக்களிக்கவும்❗

தொழில்: விவசாயம், மாட்டு பால், கட்டிட தொழிலாளர்கள், Painters, Carpenters etc

“விவசாய மக்களின் துயரை துடைப்போம் இச்சிறு உதவியின் மூலம்”

மாற்றம் என்பது சொல் அல்ல செயல்❗

வாழ்க தமிழ்❗ அன்புடன் பழகுவோம்❗

நன்றி!🙏😊

உங்கள் நண்பர்,

சதீஸ்குமார் K

உங்கள் வருங்கால மஞ்சாரஹள்ளி பஞ்சாயத்து தலைவருக்கான வேட்பாளர்!!!

நமது YouTube மற்றும் Facebook சேனல்களில் வீடியோவைப் பாருங்கள்! மேலும், தொடர்ந்து பின்பற்றுங்கள், நமது கிராமத்திற்காக நமது திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்!

மஞ்சாரஹள்ளி கிராமத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்!

அடுத்த முறை தேர்தல் வந்தால், நீங்கள் வாக்களிக்க மறக்காதீர்கள். உங்கள் வாக்கு முக்கியம். அது நம்முடைய எதிர்காலத்தை உருவாக்க உதவும். வாக்களிக்கவும், மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்!