2024 க்குள் அனைத்து வகையான இயற்கை மாட்டுத்தீவனங்களும் மிகக்குறைந்த விலையில் Rs.900 முதல் Rs.1000 க்குள் நேரடியாக இனி உங்கள் வீட்டிற்கே விநியோகம் செய்யப்படும்.
"இது லாப நோக்கத்திற்காக அல்ல
விவசாய மக்களின் வாழ்வாதாரத்திற்காக"
1 சிப்பம் மாட்டுத்தீவனத்தின் விலை
Rs.900 முதல் Rs.1000 வரை.
நீங்கள் இரண்டு மாடு வைத்திருப்பவரா? | உங்கள் சேமிப்பு |
---|---|
1 சிப்பம் மாட்டுத்தீவனம் வாங்கினால் (இப்பொழுது கடைகளில் Rs.1350 முதல் Rs.1700 | Rs.350 (குறைந்தபட்ச சேமிப்பு) |
2 சிப்பம் மாட்டுத்தீவனம் வாங்கினால் | Rs.700 (குறைந்தபட்ச சேமிப்பு) |
குறைந்தது மாதம் நீங்கள் Rs.1,000 சேமிக்க முடியும் | |
அப்போது வருடம் 1,000 X 12 | Rs.12,000 (குறைந்தபட்ச சேமிப்பு) |
அடுத்த 5 வருடம் 12,000 X 5 | Rs.60,000 (குறைந்தபட்ச சேமிப்பு) |
நீங்கள் மூன்று (3) மாடு வைத்திருப்பவரா? அடுத்த 5 வருடத்தில் உங்கள் சேமிப்பு | Rs.80,000 (குறைந்தபட்ச சேமிப்பு) |
---|
நீங்கள் நான்கு (4) மாடு வைத்திருப்பவரா? அடுத்த 5 வருடத்தில் உங்கள் சேமிப்பு | Rs.1,00,000 (குறைந்தபட்ச சேமிப்பு) |
---|
மிக விரைவில் உங்கள் வீட்டிற்கு "KSK மாட்டு தீவனம்" நேரடியாக விநியோகம் செய்யப்படும்.
குறிப்பு: மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் மற்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை உபயோகப்படுத்தி கொள்ளவும்.
மஞ்சாரஹள்ளி மக்களுக்கு வழங்கும் அதே விலையில் மற்ற விவசாய மக்களுக்கும் வழங்கப்படும் (எங்களை சுற்றி 60Km).
“விவசாய மக்களின் துயரை துடைப்போம் இச்சிறு உதவியின் மூலம்”
வாழ்க தமிழ்! அன்புடன் பழகுவோம்!